Tuesday, December 4, 2007

62 விரைவில் எதிர்பாருங்கள்.




















.......... விரைவில் எதிர் பாருங்கள் நிலா மற்றும் அம்முவின் வருகையை :P நிலா குடும்பத்துடன் மீன் பிடிக்க சென்றுவிட்டு பின்பு கும்பகோணம் சென்று அங்கு அவங்க அம்மாவுடன் கும்மியடித்துக் கொண்டிருப்பதால் தான் பதிவுகள் எதிலும் சிறிது நாட்களாக கும்மியடிக்க வில்லை.

இன்று தான் சொந்த ஊருக்கு திரும்புவதால் விரைவில் தமிழ்மணத்தில் அவர் பெயர் தெரியலாம். நிலா தானே மீன் பிடிக்க சென்றார். அம்மு எங்கே என எப்போதும் போல் புத்திசாலித் தன்மாக:( சந்தேகப் படும் மை ஃபிரண்ட் ஆண்ட்டிக்கும் மற்றவர்களுக்கும்,

அது ஒரு பெரிய கதைங்க..

மீன் புடிக்க கெளம்பரதுக்கு முன்னாடி இந்த நிலா வாலும் அவங்க அப்பாவும் அடிக்கிற கும்மியில கடுப்பான அவங்க மோடம் பணால் ஆய்டிச்சி. உடனே அம்மு வீட்ல இருந்த மோடம் இவங்க கண்ண பறிக்கவும அதயும் சுட்டுட்டு வந்துட்டாங்க. இவங்களோட ஓவர் அழிச்சாட்டியம் பாத்து கடுப்பான அந்த மோடமும் டிங்கு டணால் ஆய்டிச்சி :) . அதான் அம்முவும் கொஞ்ச நாளா வரல.

ஹலோ இன்னும் என்ன லுக்கு கத முடிஞ்சி போச்சி கெளம்புங்க.... இதென்ன சினிமா தியேட்டரா வாங்கின டிக்கெட்டுக்கு வணக்கம் போடற வரைக்கும் பாக்கிறதுக்கு.. கெளம்புங்க கெளம்புங்க.. காத்து வரட்டும்.. :)

4 comments:

said...

ஆகா ஆகா, தமிழ்மணமே அதிரப்போகுதுல்ல

said...

//
அவங்க மோடம் பணால் ஆய்டிச்சி
//
அதை நானும் பாத்தேன் சரியாயிடிச்சா??

said...

//மங்களூர் சிவா said...

//
அவங்க மோடம் பணால் ஆய்டிச்சி
//
அதை நானும் பாத்தேன் சரியாயிடிச்சா??//
ஹிஹி..அந்த கொடுமைய ஏன் கேக்கறிங்க? யார் கண்ணு பட்டுச்சோ :P.
3 வாட்டி சர்விஸ்க்கு குடுத்தாங்களாம்.. 3 வாட்டியும் சரி பண்ணாம அப்டியே திருப்பி குடுத்துட்டாங்களாம் :))

said...

அப்பா - கொஞ்சம் நிம்மதியா இருக்காலாம்னா நிலா அம்முன்னு பயமுறுத்திக்கிட்டு......

இதென்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு - மோடம் சர்வீஸ் யார் கிட்ட கொடுத்தாங்களாம். பேரீச்சம்பழக்காரன் கிட்டேயா