இந்த பல்லி உங்களுக்காக காத்திருக்கு. கைல பிடிச்சி விளையாட கூடாது, ஆனா நம்ம தமிழ்மணம்ல இருக்க மாமா, அத்தை, அக்கா, அண்ணா, தாத்தா, பாட்டி காதில எல்லாம் விடலாம் சரியா.
யார் யாரு காதுல விடரதுன்னு லிஸ்ட் ரெடி பண்ணலாம் ஒகெவா, ஸ்டார்ட் மீஜிக்.
பொடியன் அங்கிள் தான் 1ஸ்ட் சரியா
அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஆகா ஆகா பொடியா ஆப்படிச்சிடாங்கப்பா உனக்கும்
ஏய் யாருப்பா அது என் பேர்ல கும்மி அடிக்கரது
//
உண்மை போலி குசும்பன் said...
ஏய் யாருப்பா அது என் பேர்ல கும்மி அடிக்கரது
//
அது நான் இல்லை...
இத..இத..இத தான் நானும் எதிர் பார்த்துட்டு இருந்தேன். எத்தன நாளைக்குத் தான் பெருச்சாளியையும் மலை பாம்பையும் காதுல விட்டுகிட்டு இருக்கிறது? :)
ஆமாய்யா இத மொதல்ல பன்னுங்க !!!!
பவன் - தாத்தா காதுலேயும் விடுவேயா - பாவம் இல்லையா நானு
cheena (சீனா) said...
பவன் - தாத்தா காதுலேயும் விடுவேயா - பாவம் இல்லையா நானு
தாத்தா நீங்க நல்ல தாத்தா அதனால பனிஸ்மென்ட் உங்களுக்கு இல்லை
மங்களூர் சிவா said...
ஆமாய்யா இத மொதல்ல பன்னுங்க !!!!
நிலா, அம்மு சிவா மாம்ஸ் தான் செகண்டு சரியா...
Post a Comment