Tuesday, December 11, 2007

36 பால்ல எங்க குட்டி டீம் அடிச்ச பாஸ்டஸ்ட் சென்சுரி 100 100 100 100 100

நவம்பர் மாதம் 5அம் தேதி இது எங்க ஏரியா.. என்று பொடியன் 1ஸ்ட் ரன் எடுத்தார். அப்படியே எங்கள பத்தி நாங்க யாரு ? ஒரு சாம்பிள் பாருங்க... ன்னு ஒரு சாம்பிள் காண்பிச்தோம். என்ன கொடுமை சரவணன் இது.... ன்னு இம்சை பவன்க்கு பண்ண கொடுமைய உங்க கிட்ட சொன்னோம்.

தீபாவளி அன்னைக்கு தீபாவளியும், அறிமுகமும் என்று அப்ரா தன்னோட முதல் பதிவு போட்டான். என்ன கொடுமை .:: மை ஃபிரண்ட் ::. அக்கா இது.... என்று மீண்டும் பவன் தனக்கு நேர்ந்த கொடுமைய சொன்னான். அப்ப பாத்து நிலா குட்டி நாலு நாள் லீவ் வேணும் லீவு போட்டுட்டு போயிடிச்சி அதை கேட்ட பொடியன் அங்கிள் ஆடின ப்ரெக் டான்ஸ் பாருங்க .

நாங்க ரோடு போட்டா படையே நடுங்கும் அப்படின்னு PIT ரோடு போட்டிலயும் கலந்த்துகிட்டோம். இனி உங்க காட்டில் மழைதான்...னு பாம்பு படம் காண்பிச்சி உங்கள பயப்படித்தினோம்.

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா? அப்படின்னு பொடியன் ஒரு புரளி கெளப்பி விட்டிட்டாரு, பின்ன ஒரு பிரேக்கிங் நீயுஸ் - அடுத்த வாரம் வலைசரம் ஆசிரியர் ... அப்படின்னு அக்காவுக்கு ஒரு விளம்பரம் குடுத்தோம்.

வந்த 4 நாள்லயே தமிழ்மணத்தில் சூடு கிளப்பும் குட்டீஸ் ன்னு பேரும் வாங்கினோம். பிரியங்காவுக்கு பிரார்தனை செய்வோம் இன்று 12/11/07 ... நல்ல விசயமும் பண்ணினோம். ஆதரவு தந்த உங்களுக்கு அல்லாருக்கும் நன்றிங்கோ... னு நன்றி சொன்னோம். பின்ன அனுராதா ஆண்ட்டிக்காக குழந்தைகளின் பிரார்த்தனை... பண்ணோம்.

குசும்பன் அங்கிளை கலாய்த்தால் என்ன ஆகும்? அது தப்பா. ன்னு கேட்டதுக்கு இல்லைன்னு நீங்க ஆதரவு தந்தீங்க.

நாங்களும் வாழ்த்துவோம்ல....நட்ராஜ் அப்பாக்கு பிறந்தநாள்... வார்த்து சொன்னோம். அப்படியே நிலா அம்மாக்கு ஹேப்பி பர்த்டே! சொன்னோம்.

பின்ன சூப்பர் மொக்கை தமிழ் மண நிர்வாகத்திற்கு நாங்கள் எழுதாத மடல் இல்ல.... னு போட்டோம். குட்டீஸ் தினம் - ஒரு அன்பான வேண்டுகோள்... வைத்தோம்.

அம்மு (எ) நிஷாலினி ஒரு அறிமுகம் பண்ணி உங்களுக்கு படம் காட்டினோம் . பின்ன வெள்ளி காலை எட்டு மணி - அபிஅப்பாவிற்கு பிறந்த நாள்... பரிசு தந்தோம்.

கொஞ்சம் சீரியசா அன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH... க்கு அழைத்தோம்.

குசும்பு மாப்புக்கு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு... ன்னு குசும்பனை கலாய்த்தோம். குட்டீஸ்காக குட்டீஸ் வாசித்த வயலின் காண்பித்தோம்.

வலையுலகில் முதல் முறையாக...குட்டீஸ் கொசுவத்தி யும் சுத்தினோம், ருபினா வளர்த்த அம்மாவுக்கா இல்ல பெற்ற அம்மாக்கா என்று உங்களள கேட்டோம்..

குல்ஃபி - warning உங்களை ஜொல்லு விட வைக்கும் பதிவு... ஒரு ஜொல்லு பதிவு போட்டோம். அக்கா நாங்களும் சொல்லுவோம்ல பன்னிரெண்டாம் வாய்ப்பாடு.. கத்து கொடுத்தாங்க.

10 வயது குட்டீஸ் சாதனை பத்தி சொன்னோம், அப்படியே நான் பண்ண சர்க்கஸ் , குட்டீஸ் குறும்பு காண்பித்தோம்.

பூனைக் குட்டி… பாட்டு, வாங்க வரையலாம் பாடம், .:: மை ஃபிரண்ட் ::. அக்கா ஸ்கூல் போலாம் வாங்க ன்னு அக்காவையும் கூப்பிட்டோம்.

பொடியன் குட்டீஸ்க்கு படம் காட்டறேன். விமானம் காட்டினார். பாப்பா பாட்டு - மகாகவி பாரதியார் பாட்டு போட்டோம். அப்பாவுக்கு தப்பாம பொறந்திருக்காங்க. எங்களயே கலாய்ச்சாரு பொடியன்.

TEACH - 1 இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் மங்களூர் மாமா கத்துகொடுத்தாரு. வாங்க விளையாடலாம்.. அக்கா கூப்பிட்டாங்க. ஹாய்! ஹாய்! ஹாய்! சொல்லி டாம் & ஜெர்ரி வந்தாங்க. நாங்களும் வந்துட்டோமுல்ல!! ன்னு இளமதி குட்டி வந்தாங்க.

எங்க கிரியேட்டிவ் மைன்'டை தடுக்காதிங்க உங்க கிட்ட கேட்டோம். மலர்கள் - டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு நாங்களும் படம் அனுப்பினோம்.

புதுகைத்தென்றல் ஆண்டிக்கும் அங்கிளுக்கும் திருமண வாழ்த்து சொன்னோம். Happy Wedding Day Sriram uncle and Kala aunty பின்ன ஆங்கிலத்திலயும் சொன்னோம். எங்கள் வீட்டு கிறிஸ்துமஸ் மரம் படம் காட்டினோம்.

இன்றைய சக்சஸ் ஸ்டோரி 02-Dec-07 பத்தி சொன்னோம், 50. முக்கிய அறிவிப்பு + வாங்க விழுந்து விழுந்து வி... விளையாட கூப்பிட்டோம்.

51. எங்களுக்கு புரியல கொஞ்சம் doubt கிளியர் பண்ணுங... ன்னு கேட்டோம். 52. இன்றைய நல்ல செய்தி - 03/12/07 ... சொன்னோம். ரொம்ப நாளா காணாம போன 53 அம்மு, நிலா எங்க இருந்தாலும் ஓடி வாங்க ன்னு கூப்பிட்டோம். 54 .::மை ஃபிரண்ட் ::.க்கு கணக்கு தெரியாதா? அப்படின்னு கேட்டாங்க. அதனால 55 பாடம் - 1 கணக்கு மேட் ஈசி சொல்லி குடுத்தோம். 56 குட்டீஸ் facts - தெரிந்துகொள்ளுங்கள் , 57 இதழின் கதை எழுதும் நேரமிது - நச்'னு ஒரு பிராக்டிகல்ஸ்... காண்பித்தோம்.

58 ஈரோட்டில் டிரைன் (ரயில்) எப்படி நிறுத்துவாங்க? குசும்பு அங்கிள்கு டீச் பண்ணினோம், 59. 2011ல் நானும் முதல்வர் - குசும்பன் சபதம் ... குசும்பு அங்கிள்காக நாங்களும் அரசியல்ல குதிச்சோம்.

61. இத்தியா மொத்தம் எத்தனை States ? மங்களூர் சிவாக்கு... பாடம் நடத்தினோம், 60. வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி.. என்ன ... பிராப்ளம்னு உங்களுக்கு சொன்னோம்.

62 விரைவில் எதிர்பாருங்கள். நிலா ரிட்டர்ன்ஸ். 70. மின்னல் ரிட்டர்ன்ஸ் (A) அப்படின்னு மொக்க போட்டோம்.

63. குட்டீஸ் தத்துவம் - U/A பதிவு , 64 குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் U/A , 65 பெருக்கல் கணக்கு U/A , 66 TEACH - 2 யூ கேன் வின் (You Can Win) - சிவ் கே... , 67- (A)நாங்க வளர்கிறோமே அங்கிள்ஸ்/ஆண்டிஸ்.. , 68. நாம எல்லாரும் இப்படித்தானெ அக்கா வளர்கிறோம் U/... , 9ஆம் வாய்ப்பாடு கையாலே சொல்லலாமா? U/A என வரிசையா சீரியஸ் பதிவு போட்டோம்.

71 இன்றைய நல்ல செய்தி 06-12-07 (U) சொன்னோம், 72. குட்டீஸ் குவிஸ் - பெரியவங்களும் டிரை பண்ணலாம் ... னு குவிஸ் வெச்சோம்.

73. தேங்காவுல BOMB ? அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்காக... காமெடி போட்டோம், 74. குசும்பன் மட்டும்தான் ரெடிமேட் டெம்ளேட் போடுவாரா... ன்னு எதிர் பதிவு போட்டோம்.

(A) வீக் என்டு குசும்பு , 76 (U) வீக் எண்டு குட்டீஸ் தேன் கிண்ணம் , 78. (U) வீக் எண்டு பாட்டி கதை , ஜப்பான் குட்டீஸ் தமிழ் ஆட்டம் என வீக் எண்டு பதிவு போட்டோம்.

நவம்பர் 26 ல் பேபி பவனுக்கு நடந்தது என்ன? ... விசாரணை கமிசன் ஆரம்பம். 80. தமிழ்நாட்டு கோவில்களில் இது உண்டா? பவனின் கேள்வி.

81. குட்டீஸ் தேன் கிண்ணம் - அணிலே அணிலே வா வா , 82. குட்டீஸ் தென் கிண்ணம் - சாய்ந்தாடம்மா சாய்ந்தா... , 83. நிலா நிலா ஓடி வா , 85. பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் , ஆஷ் அம்ருதா வழங்கும் - கண்டங்கள் பாட்டு , 90. குட்டீஸ் பாட்டு - அம்மா இங்கே வாவா , 91. டிவிங்கிள் டிவிங்கிள் தமிழ்மணம் ஸ்டார் எங்கே ?... , 92. குட்டீஸ் ரைம்ஸ் - Bits of paper. , 93. தெலுங்கு தேன் கிண்ணம் - சந்தமாமா ராவெ , 95. தாரா ரம் பம் - ஹிந்தி தேன்கிண்ணம் , 96. ABCD கத்துக்கலாம் வாங்க என்று வரிசையா குட்டீஸ்காக பாட்டு மழை.

94. ரியல் ஸ்டார் குட்டீஸ்'க்கு பிடித்த ஹிரோ பத்தி சொன்னோம்.

சுடச்சுட குட்டீஸ் வலைபதியாதோர் பட்டறை 09-டிசம்பர்-... , TEACH - இதொ உங்கள் மாணவர்கள் உங்களிடம் சிறு உதவி வேண்டி... அப்படின்னு இம்சைக்காக பதிவு போட்டோம்.

88 பர்த்டே பார்ட்டிக்கு நோ! , குட்டீஸ்'ன் நஒக (உண்மை கதை) நல்ல விசயமும் சொன்னோம்.

TEACH - வலைதளம் அறிமுகம் - கணக்கு உலகம் , 98. TEACH வலைத்தளம் அறிமுகம் - நாசா அறிமுகம் செய்தோம்.

99. எங்க கணக்கு... உங்க அட்வைஸ் என்ன.... அப்படின்னு கேட்டோம்.

இதோ இப்ப 36 நாள்ல நாங்களும் 100 அடிச்சிட்டோம். எங்க ரெக்கார்ட் இதுவரை யாராவது செஞ்சிருக்காங்களா?

இந்த பொன்னான நேரத்துல எங்க சங்கத்துக்கு வந்து கும்மி அடிச்சி எங்கள உற்சாகப் படுத்தின எல்லா அத்தை மாமாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் எங்க சங்கத்தில் பாடம் நடத்தின மங்களூர்சிவா மாமாவுக்கும் , தங்கள் பதிவுகளில் எங்களை பற்றி எழுதியும் இணைப்பு கொடுத்தும் எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைத்து பதிவுலகப் பெரியோர்களுக்கும் , தமிழ்மணம், தமிழ்வெளி போன்ற திரட்டிகளுக்கும் எங்கள் பணிவான நன்றிகள்.

17 comments:

Baby Pavan said...

கலக்கீட்டோம்ல....

Baby Pavan said...

எப்பவும் போல நான் தான் பர்ஸ்ட்....

Baby Pavan said...

அப்படியே ஒரு ரிப்பிட்டேய் அக்காவுக்காக போட்டுக்கரேன்

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!

நிலா said...

100 ஐ செலிபரேட் பண்ண ஒரு பார்ட்டி ரெடி பண்ணுவோமா?

Baby Pavan said...

நிலா said...
100 ஐ செலிபரேட் பண்ண ஒரு பார்ட்டி ரெடி பண்ணுவோமா?

இல்லயா பின்ன, பார்ட்டில பொடியன் அங்கிள்க்கும் , அக்காவுக்கும் சூப்பர் ஆப்பு ரெடி பண்ணி தரனும்...

Baby Pavan said...

நிலா said...
100 ஐ செலிபரேட் பண்ண ஒரு பார்ட்டி ரெடி பண்ணுவோமா?

ஆமா என்னது இது சொல்லாம லீவு பொடரது... சங்கத்துல இன்னும் எவ்ளோ வெல பாக்கி இருக்கு...

pudugaithendral said...

குட்டீஸுங்க அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

All the Credits are goes to our சங்கத்து சிங்கம் பவன் :). ச்சும்மா பூந்து விளையாடறானுங்க.. :)

எங்களுக்கு வாழ்த்துக்கள். :P

//நிலா said...

100 ஐ செலிபரேட் பண்ண ஒரு பார்ட்டி ரெடி பண்ணுவோமா?//

நல்ல ஐடியா.. செலவு நிலாவோடது. :)

Anonymous said...

என்னது இது உண்மை தமிழன்க்கு போட்டியாவா

MyFriend said...

100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100 100

MyFriend said...

100 தடவை 100 சொல்லியாச்சு.. ;-)

MyFriend said...

100 தடவை 100 சொல்லியாச்சு.. ;-)

MyFriend said...

100 அடிச்ச குட்டீஸ் கார்னருக்கு வாழ்த்துக்கள். :-) (எனக்கும் சேர்த்துதான். :-P)

MyFriend said...

//Baby Pavan said...
அப்படியே ஒரு ரிப்பிட்டேய் அக்காவுக்காக போட்டுக்கரேன்
//

எனக்கு ர்ப்பீட்டு போட்ட தம்பிக்கு ஒரு ரிப்பீட்டேய். :-)

cheena (சீனா) said...

36 பந்துகளில் 100 ரன்கள். - வாவ் - குட்டீஸ் -நிசமாவே சூப்பர் உழைப்பு

வாழ்க - வளர்க மேன்மேலும் - தொடர்க

வாழ்த்துகள்

Baby Pavan said...

எங்களோட கும்மி, மொக்கை, பாட்டு, வீடியோ அனைத்து பதிவும் தொடர்ந்து படித்து எங்களுக்கு ஆதரவு தரும் சீனா தாத்தாக்கு 100 நன்றிகள்